Saturday, September 4, 2010

மெய்வழிச்சாலை

                                     .

                    மெய்வழிச்சாலை




மெய்வழிச்சாலை என்பது கல்வியறிவு பெற்றவர்களும் பெறாதவர்களும், எல்லா சாதியினரும், எல்லா மதத்தினரும் வேதங்களையும், ஆத்ம ஞானத்தையும் தமிழில் எளிதாகக் கற்றுப் பெற சாலை ஆண்டவர் என்பவரால் ஏற்படுத்தப்பட்ட கட்டணம் வசூலிக்காத ஒரு கல்வி நிலையம் ஆகும். அதனாலேயே மெய்வழிச்சாலைக்கு மெய்க்கல்விகலா சாலை என்றும் சாகாக் கலைக் கல்விசாலை எனவும் பெயர்களுண்டு. அப்படி ஆத்ம ஞானத்தையும், முக்தியையும் அடைகிறார்கள் என்பதற்கு அடையாளமாக "ஜீவப்பிரயாணம்" அல்லது "பரிசுத்த யதார்த்த நற்சாவு" இங்கு நடந்து கொண்டு வருகிறது. மெய்வழிச்சாலை இந்தியாவில் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில், அன்னவாசலுக்கு அருகில் உள்ளது.

contact vs comments